Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன்

29 மார், 2024 - 10:25 IST
எழுத்தின் அளவு:
What-is-this-comment?-The-fierce-Robo-Shankar-is-the-son-in-law


நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கும் அவருடைய மாமா கார்த்திக்கிற்கும் கடந்த வாரம் கோலாகலமாக திருமணம் நடந்தது. இதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலர் மோசமாக கமெண்ட் செய்துள்ளனர். இதனையடுத்து இதற்கு பதிலளித்த ரோபோ சங்கர், ‛ஆரம்பத்தில் நான் எவ்வளவு வலி வேதனையோடு போராடி வெற்றி பெற்றேன். .என்னுடைய உழைப்பால் தான் நான் இன்று இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறேன். நான் என் வாழ்க்கையை என்ஜாய் செய்கிறேன். ஒரே பொண்ணு அவ கல்யாணத்தை எனக்கு பிடித்தவாறு நடத்துகிறேன். இவ்வளவு செய்கிறார்கள் ஆனால், ஒரு வருஷத்தில் பிரிந்து போய்விடுவார்கள் என்று சொல்கிறார்கள்' என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.

அதன்பின் பேசிய ரோபோ சங்கரின் மருமகன், 'நாங்கள் உழைத்த பணத்தை வைத்து என்ஜாய் செய்கிறோம். அதில் சிலருக்கு என்ன கஷ்டம் வந்தது என்று தெரியவில்லை. சிலர் பொறாமையினால் தான் தப்பு தப்பா கமெண்ட் போடுறாங்க' என்று பேசியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மைசிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு ... சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Venkatesan - Chennai,இந்தியா
02 ஏப், 2024 - 14:36 Report Abuse
Venkatesan கல்யாணம் நெறய பேர் பண்றங்க... அதா எதுக்கு பிரகடன படுத்தனும். பொதுவெளியில் ஒரு விஷயம் வந்த....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in