Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேம் சேஞ்சர் படப்பிடிப்பில் இருந்து லீக்கான ராம்சரணின் புதிய லுக்

15 மார், 2024 - 06:24 IST
எழுத்தின் அளவு:
Ram-Charan-new-look-for-Leaked-from-the-shoot-of-Game-Changer

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தெலுங்கில் நடித்து வரும் படம் கேம் சேஞ்சர். ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து ராம் சரண் நடிக்க ஒப்புக் கொண்ட இந்த படம் கொரோனா காலகட்டத்தில் துவங்கப்பட்டது. அதன் பின் இந்தியன்-2வையும் இந்த படத்தையும் இயக்குனர் ஷங்கர் மாறி மாறி இயக்கி வருவதால் கேம் சேஞ்சர் படப்பிடிப்பும் ரிலீஸும் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ராம்சரண் மிகப்பெரிய கூட்டத்தை பார்த்து உரையாற்றுவது போல காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் கிளீன் ஷேவ் செய்த முகத்துடன் ராம்சரணின் புதிய தோற்றம் குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது லீக் ஆகி உள்ளது. இதுவரை தாடி வைத்த ராம்சரணையே பல நாட்களாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த புதிய தோற்றம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
‛ஆடுஜீவிதம்' படத்திற்காக 4 மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்‛ஆடுஜீவிதம்' படத்திற்காக 4 ... பேண்டஸி கலந்த ரொமாண்டிக் படத்தில் நித்யா மேனன் பேண்டஸி கலந்த ரொமாண்டிக் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
15 மார், 2024 - 10:03 Report Abuse
KayD இது எனக்கென்னமோ பட குழுவே இந்த புகை படத்தை ரிலீஸ் பண்ணி ஒரு hype பண்றங்க னு தோணுது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in