Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மம்முட்டி படத்தின் அப்பட்டமான காப்பி 'மாஸ்டர்': தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்

20 பிப், 2024 - 13:50 IST
எழுத்தின் அளவு:
Vijay's-Master-is-the-copy-of-Mammootty's-Mudra


இன்றைக்கு முன்னணியில் உள்ள இளம் இயக்குனர்கள் அடிக்கடி காப்பி சர்சையில் சிக்குவார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜும், அட்லியும். எந்த படமாக இருந்தாலும் அதன் பூர்வீகத்தை தோண்டி எடுத்து ஆதாரத்துடன் வெளியிட்டு அசரவைத்து விடுகிறார்கள் நெட்டிசன்கள்.

அந்த வரிசையில் அடுத்து சிக்கி இருக்கிறது 'மாஸ்டர்'. இந்த படம் 1989ம் ஆண்டு நடிகர் மம்முட்டி நடித்த 'முத்ரா' படத்தின் காப்பி என ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளனர். 'முத்ரா' படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகள், ஜெயிலில் சிறுவர்கள் இருக்கும் காட்சி, ஜெயிலுக்குள் தன்னுடைய சக அதிகாரிகளை அடிக்கும் காட்சி என பல காட்சிகள் 'மாஸ்டர்' படத்திலும் இடம் பெற்றிருக்கிறது. இந்த இரண்டு படத்தின் காட்சிகளை வீடியோவாக இணைத்து, வெளியிட்டிருக்கிறார்கள்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும். https://twitter.com/Arp_2255/status/1759239895271227856

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பூந்தமல்லியில் 500 கோடியில் திரைப்பட நகரம்: அரசுக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றிபூந்தமல்லியில் 500 கோடியில் திரைப்பட ... பாப்டா விருதுகளை அள்ளிய 'ஓப்பன்ஹெய்மர்' பாப்டா விருதுகளை அள்ளிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

PVK - Madurai,இந்தியா
21 பிப், 2024 - 19:43 Report Abuse
PVK ஒருவேளை காப்பியா இருந்தாலும் கூட இப்போ அதுனால என்ன கொறஞ்சு போச்சு. இங்க மாஸ்டர் படம் பார்த்தவங்கள்ள ஒரு 2% மக்களாச்சும் முத்ரா படம் பார்த்திருப்பாங்களா.. இல்லேல.. படம் ஹிட் அடிச்சு தியேட்டர விட்டு போயி வருஷக் கணக்குல ஆச்சு. இப்போ எவனோ கண்டுபிடிச்சானம்.
Rate this:
Columbus -  ( Posted via: Dinamalar Android App )
20 பிப், 2024 - 17:31 Report Abuse
Columbus Why this revelation took so long?
Rate this:
HoneyBee - Chittoir,இந்தியா
20 பிப், 2024 - 15:20 Report Abuse
HoneyBee சுய புத்தி இல்லை... வேற வழி இப்படி டககால்ட்டி வேலை பண்ணணும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in