Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்!

21 செப், 2023 - 18:06 IST
எழுத்தின் அளவு:
Fans-say-Amy-Jackson-looks-like-Cillian-Murphy-in-new-pics,-call-her-'womenheimer'

தமிழில் ஆர்யா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் என்ற படத்தில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். அதையடுத்து தாண்டவம், ஐ, தெறி, 2.0 என பல படங்களில் நடித்தார். மேலும் லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த எமி, அவரை திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றுக் கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். அதையடுத்து தற்போது எட் வெஸ்ட் விக் என்ற நடிகரை காதலித்து வருகிறார். அவருடன் தான் டேட்டிங் செல்லும் புகைப்படங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார் எமி ஜாக்சன்.

இந்த நிலையில் தற்போது தனது காதலருடன் தான் போட்டோ சூட் நடத்தியுள்ள சில புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார். அதில், தனது ஹேர் ஸ்டைலை முழுமையாக மாற்றி இருக்கிறார். அவரது முகத்திலும் ஏகப்பட்ட மாற்றம் தெரிகிறது. இதை பார்த்து, ஹேர் ஸ்டைலை மாற்றியிருக்கும் எமி ஜாக்சன், தனது முகத்திலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார். அதனால் தான் அவரது முகத்தில் இவ்வளவு மாற்றம் என்றும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில்திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ... ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

தமிழன் - கோவை,இந்தியா
22 செப், 2023 - 12:24 Report Abuse
தமிழன் ஏதோ அணகொண்டா மற்றும் ஆந்தையை பார்த்த மாதிரியே இருக்குடா சாமி
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
22 செப், 2023 - 12:03 Report Abuse
vira கேவலமா இருக்க
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22 செப், 2023 - 07:37 Report Abuse
Mani . V பா.... இவ்வளவு கொடூரமாகவா? "தம்பி குழந்தைகளை அங்கிட்டு கூட்டிக்கிட்டுப் போ. அப்புறம் குழந்தைகள் பயந்து விட்டால் நாம் மந்திரிக்க வேண்டும்".
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in