Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கீர்த்தி சுரேஷ், ஒரு மாம்பழம் சாப்பிட்டதற்கு ஒன்பது லட்சம் லைக்ஸ்

15 ஜூன், 2023 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Keerthy-Suresh-eating-mango-video-got-9-lakhs-likes

இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட தளங்களில் முன்னணி நடிகைகள் ஒரு பதிவு போட்டால் அதற்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவியும். சிலர் கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டால் அதற்கு இருபது லட்சம் லைக்குகள் கூட கிடைக்கும்.

ரசிகர்கள், ரசிகைகள் எதற்காக அப்படி லைக்குகளைக் கொடுப்பார்கள் என்பது தெரியாது. நேற்று நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு மாம்பழத்தை சாப்பிடும் குட்டி வீடியோவிற்கு ஒன்பது லட்சம் லைக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

“சீசன் முடிவதற்குள் பண்டூரி மாம்பழங்களைச் சாப்பிடுங்கள்,” எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். மாம்பழத்தை அவர் ருசித்து சாப்பிடுவதைப் பார்த்து ரசித்து லைக்குளைப் போட்டுவிட்டார்கள் போலும்.

தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள 'மாமன்னன்' படம் இந்த மாதக் கடைசியில் வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விஷாலுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்விஷாலுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ... சிம்புவை இயக்கப்போகும் எஸ்.ஜே சூர்யா சிம்புவை இயக்கப்போகும் எஸ்.ஜே சூர்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ
17 ஜூன், 2023 - 10:03 Report Abuse
DARMHAR/ D.M.Reddy இதற்கு அப்புறம் கீர்த்தி சுரேஷ் பலாப்பழம்சாப்பிடுகிறார் அன்னாசிப்பழம்சாப்பிடுகிறார் திராட்சைப்பழம் சாப்பிடுகிறார்,ஆப்பிள் பழம் சாப்பிடுகிறார் பேரீச்சம் பழம் சாப்பிடுகிறார்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16 ஜூன், 2023 - 17:10 Report Abuse
J.V. Iyer கருமம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in