Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் முதல் சிங்கிள் அப்டேட்!

09 ஏப், 2023 - 20:02 IST
எழுத்தின் அளவு:
Kathar-Basha-Endra-Muthuramalingam-first-single-update

முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். டிரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்நிலையில் இன்று இந்த படத்தின் முதல் சிங்கள் பாடல் வெளியீடு குறித்து போஸ்டருடன் அறிவித்துள்ளனர். அதன்படி "டவுளத்தான ரவுடி "எனும் பாடல் வரும் ஏப்ரல் 13 அன்று வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உங்கள் மகிழ்ச்சியே எதிரிகளுக்கு தண்டனை : ஹாட் கிளிக்ஸ் உடன் தர்ஷா குப்தா தத்துவம்உங்கள் மகிழ்ச்சியே எதிரிகளுக்கு ... ராம் சரண் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ராம் சரண் படத்திற்கு இசையமைக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in