‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு | ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்? | சாணம் அள்ளிய கையில் தேசிய விருது: 'இட்லி கடை' அனுபவம் பகிர்ந்த நித்யா மேனன் | இப்ப, முருகன் சீசன் நடக்குது: இயக்குனர் வி.சேகர் | நடிகர் கார்த்தி கொடுத்த விருந்து: 'ஐ லவ் யூ' சொல்லி நெகிழ்ச்சி | சென்ட்ரல் பட விழாவில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் நினைவுகள் | தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திருமணங்கள்: கெட்டிமேள சத்தம் கேட்கப்போகுது |
ஷாருக்கான், தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ள 'பதான்' திரைப்படம் இந்தி ,தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான பேஷ்ரம் பாடல் காட்சிகள் கவர்ச்சியாக இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது. இப்படத்தின் டிரைலர் இன்று(ஜன., 10) வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பதான் திரைப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். முதல்முறையாக இன்னொரு நடிகரின் படத்திற்கான டிரைலரை நடிகர் விஜய் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.