சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி | புதிய டான்ஸ் ஸ்டூடியோ தொடங்கினார் கிகி சாந்தனு | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்கு சினிமாவில் 48வது பிறந்தநாள் | தமயந்திக்கு கிளைமாக்ஸ் எழுதிய சீரியல் குழுவினர் : அதிர்ச்சியில் ரசிகர்கள் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காரணம் என்ன? - மனம் திறக்கும் வெங்கடேஷ் பட் | ஜோதிடரான டிவி நடிகர் கோலங்கள் ஸ்ரீதர் | ஹெலிகாப்டரில் வந்து ஓட்டளித்த பவன் கல்யாண் | மலையாளத்தில் கதிர் நடிக்கும் 'மீச' திரைப்படம் விரைவில் துவக்கம் | மம்முட்டியுடனான அரசியல் படம் நிறுத்தம் : பிரித்விராஜ் வெளிப்படையாக அறிவிப்பு | ‛வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி |
சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார் ஒரு படத்தில் நடித்து வருகிறார். முதலில் இந்த படத்திற்கு ‛காமன் மேன்' என பெயரிட்டு இருந்தனர். பின்னர் அதை ‛நான் மிருகமாய் மாற' என மாற்றினர். அதிரடி ஆக் ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகி வருகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் படம் அடுத்தமாதம்(அக்டோபர்) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேதி குறிப்பிடப்படவில்லை. சாதாரண மனிதன் ஒருவன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னையை மையப்படுத்தி வித்தியாசமான கதைக்களத்தில் இந்த படத்தை எடுத்துள்ளார் சத்ய சிவா.