பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
திரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் மகேஷ்பாபு படத்தில் விக்ரம் வில்லனாக நடிப்பதாக செய்தி பரவியது. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'மகான்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது .'கோப்ரா' படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார் . அதனால் அவர் மகேஷ் பாபு படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.