Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்க தியேட்டர்களைப் பிடிக்கும் 'அண்ணாத்த'

20 அக், 2021 - 20:41 IST
எழுத்தின் அளவு:
Annaatthe-to-release-300-theatres-in-US

சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் டீசர், மூன்று பாடல்கள் வெளியாகி ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்தியுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுமா என்பது குறித்து தகவல் இல்லை. கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடியாது என்பதால், பாடல்களை ஒன்றன்பின் ஒன்றாக யு டியூபில் வெளியிட உள்ளார்கள் என்றும் தெரிகிறது.

இதனிடையே, நவம்பர் 4ம் தேதி வெளியாகும் இப்படத்திற்காக அமெரிக்காவில் உள்ள தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. படத்தின் பிரிமீயர் காட்சியை அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதியே நடத்த உள்ளார்களாம். இதுவரை 50க்கும் மேற்பட்ட தியேட்டர்களை உறுதி செய்துள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 300 தியேட்டர்கள் வரை படத்தைத் திரையிட தியேட்டர்களைப் பிடித்து வருகிறார்களாம். ரஜினி நடித்து கடைசியாக கடந்த வருட ஜனவரியில் 'தர்பார்' படம் வெளிவந்தது. அப்படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தவில்லை.

சுமார் 22 மாதங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் படம் என்பதால் 'அண்ணாத்த' படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.50 கோடி வசூலைக் கடந்த 'டாக்டர்'ரூ.50 கோடி வசூலைக் கடந்த 'டாக்டர்' சிம்புவுக்கு கொலை மிரட்டல் : தயாரிப்பாளர் மீது தாய் புகார் சிம்புவுக்கு கொலை மிரட்டல் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

ahueu -  ( Posted via: Dinamalar Android App )
21 அக், 2021 - 22:08 Report Abuse
ahueu media bogus ciniema great bogus, marketing term is now America.
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
21 அக், 2021 - 15:01 Report Abuse
திரு.திருராம் அண்ணாத்தைதான் உ.பி. ஆகி 7 மாசம் ஆயிடுச்சே. இனி அவரு படத்தை எல்லாம் ரெட்ஜெயிண்ட் அதுதாம்பா செவ்வாய் கிரகத்துலகூட ரிலீஸ் பண்ணலாம்,,,
Rate this:
Dr. Periasamy Karmegam - Doha,கத்தார்
21 அக், 2021 - 14:18 Report Abuse
Dr. Periasamy Karmegam அருமை . இந்த கோவிட சூழலில் வேலை வாய்ப்பு அளித்த மட்டுறும் வேலை செய்த அனைவருக்கும் இத்திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
Rate this:
Suresh - ,
20 அக், 2021 - 23:05 Report Abuse
Suresh Flop movie award is going to rajinikanth
Rate this:
Suresh - ,
20 அக், 2021 - 23:04 Report Abuse
Suresh Flop movie of the year award goes to grandpa rajinikanth
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in