‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் ரன்பீர் கபூர், ஹபாப் என்ற இஸ்ரேலிய தற்காப்பு கலையை பயின்று வருகிறாராம். அவர் நடிக்கும் பிரம்மாஸ்திரா படத்திற்காக ஆயுதங்கள் இன்றி, தன்னை காத்துக் கொள்ளும் கலையான ஹபாப் தற்காப்பு கலையை பயின்று வருகிறாராம்.
1930 ம் ஆண்டின் பிற்பகுதியில் வளர்ச்சி பெற்ற இக்கலை, நேருக்கு நேர் மோதிக் கொள்வதாகும். அதில் பாதுகாப்பு தந்திரங்கள், கையில் மேற்கொள்ள வேண்டிய நுணுக்கங்கள், தற்காப்பு ஆகியன அடங்கும். அயன் முகர்ஜி இயக்கும் பிரம்மாஸ்திரா படத்தை தர்மா புரோடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது.
இப்படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பணிகள் துவங்குவதற்கு முன், ரன்பீர் கபூர் நடித்துள்ள சஞ்சய் தத்தின் வாழ்க்கை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.