‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ். அதையடுத்து, பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்தவர், தற்போது, ஜெயம் ரவியுடன், டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நான் நடித்து வரும் படங்களில், எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்... என்று கூறும் நிவேதா, அதற்கு காரணம், என்னுடன் நடித்த, பார்த்திபன் மற்றும் ஜெயம் ரவி போன்றோர், அவ்வப்போது, எனக்கு நடிப்பு பயிற்சி கொடுத்துள்ளனர். கேமரா முன் வரும் போது, சிறப்பாக நடித்து கை தட்டல் பெறும் அளவுக்கு நடித்திருக்கிறேன்... என்கிறார். இடிக்கிறவன் ஒன்றை நினைத்துக் கொண்டு இடித்தால், குடிக்கிறவன் ஒன்றை நினைத்துக் கொண்டு குடிப்பான்!
— எலீசா