'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
‛சுல்தான்' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் சல்மான்கான், தற்போது ‛டியூப்லைட்' என்ற படத்தில் நடிக்கிறார். இதையடுத்து இன்னொரு படத்தில் நடிக்க இருப்பவர், மீண்டும் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படம் ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ளது. படத்திற்கு ‛டைகர் ஜிந்தா ஹே' என்று பெயர் வைத்துள்ளார்கள். யாஸ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. முதல்பாகத்தில் நடித்த சல்மான், கத்ரீனாவே இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு 2017, மார்ச் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. 2017, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு படம் ரிலீஸாக உள்ளது.