‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
1989-ம் ஆண்டு, அனில் கபூர், ஜாக்கி ஷெரப் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் ராம் லகான். இப்படம் இப்போது ரீ-மேக் ஆக உள்ளது. ராம் லகான் படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்றபடி ரீ-மேக் செய்ய இருப்பவர் ரோகித் ஷெட்டி. இப்படத்தில் வருண் தவான், அர்ஜூன் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வந்தது.
இந்நிலையில் தற்போது ஷாகித் கபூர், அனில் கபூர் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், இதுதொடர்பாக அவரிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் உறுதி சொல்லவில்லை.
ராம் லகான் படத்தை மார்ச் அல்லது ஏப்ரலில் துவங்கி இந்தாண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளனர்.