ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
கங்காஜல் படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் ஜெய் கங்காஜல் என்ற பெயரில் உருவாகி வருகிறது. அஜய் தேவ்கான், ப்ரியங்கா சோப்ரா நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமானது. இப்போது படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து படத்தை அடுத்தாண்டு மார்ச் 4ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். தற்போது, ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட்டின் சீரியல் ஒன்றுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் திரும்பி வந்ததும் படத்தின் புரொமோஷன் வேலைகளை துவக்க உள்ளனர். முன்னதாக இப்படத்திற்கு கங்காஜல்-2 என்று பெயர் வைத்தனர்.