மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான கரன் ஜோஹரின் ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தின் சூட்டிங், விரைவில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் பங்கேற்கும் திருமண பாடலுடன் சூட்டிங் துவங்க உள்ளது. படத்தின் பெரும்பாலான சூட்டிங் பாரீஸ், லண்டன் மற்றும் வியன்னாவில் நடைபெற உள்ளது. ஐஸ்வர்யா ராய் பச்சன் தற்போது ஜஜ்பா படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளிலும், ரன்பீர் சிங், ஜக்கா ஜஸோஸ் பட சூட்டிங்கிலும் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.