‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
2012ல் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை சன்னி லியோன். அதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னட படங்களிலும் பரவலாக நடித்துக்கொண்டிருக்கும் அவர், ஏற்கனவே ஜாக்பாட் என்ற படத்தில் ஒரு நிர்வாண காட்சியில் நடித்தவர் இப்போது இன்னொரு இந்தி படத்திலும் நிர்வாணமாக நடிக்கிறாராம். இதனால் அவருக்கு பாலிவுட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக, சன்னிலியோன் படங்களில் ஆபாசமாக நடிப்பதோடு, அவர் ஆபாச வீடியோக்களிலும் நடித்திருப்பதை சுட்டிக்காட்டி இந்திய கலாச்சாரத்தை சீர்குலைக்கிறார் என்று சொல்லி, ஜனஜக்ரிதி சமிதி இந்து அமைப்பினர் ஏற்கனவே மும்பை போலீசில் புகார் அளித்திருந்தனர்.