ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
போக்கிரி, ஜில்லா படங்களை தொடர்ந்து, நடிகர் விஜய் மீண்டும் விஜய்59 படத்தில் போலீஸ் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிம்புதேவன் இயக்கத்தில், புலி படத்தை முடித்துள்ள விஜய், தற்போது அட்லி இயக்கத்தில், விஜய் 59 படத்தில் நடிக்க உள்ளார்.
கத்தி படத்தை அடுத்து, சமந்தா, இந்த படத்தில், விஜய் உடன் மீண்டும் இணைகிறார்.