‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தன் மருமகள் ஐஸ்வர்யாராயுடன் சென்னையில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்திருந்தார். விழா முடிந்ததும் அவர்கள் தி.நகர் நார்த் போக் ரோட்டில் உள்ள சிவாஜியின் இல்லமான அன்னை இல்லத்துக்குச் சென்றனர். அவர்களை ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர் வரவேற்றனர். வீட்டின் முன் ஹாலில் உள்ள சிவாஜி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அமிதாப் பின்னார் சிவாஜி குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்தினார்.