‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
யங் ஹீரோவான கோபிசந்தின் புது படமான ஜில் லின் பர்ஸ்ட் லுக் டீசெர் வெளியாகி உள்ளது. இதில் கோபிசந்த் மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார். ஒளிப்பதிவாளர் சரவணனின் கேமரா மிரட்டலாக உள்ளது. ஜிப்ரானின் இசை சிறப்பாக உள்ளது. இந்த படத்தின் கதை காதலுடன் ஆக்ஷன் கலந்து பொழுதுபோக்கு அம்சத்துடன் அமைக்கப்பட்டு உள்ளதாக இயக்குனர் ராதா கிருஷ்ணன் கூறி உள்ளார். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார். யு.வி கிரியேசன்ஸ் தயாரிக்கின்றனர்