‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தீவர் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ள இளம் நடிகர் அர்ஜூன் கபூர், இதற்கு பிறகு, யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பிலான படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் ஆதித்யா சோப்ரா, படம் எடுக்க அதிகநாள் எடுத்துக்கொள்வார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அர்ஜூனின் புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.