‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டின் துடிப்பான நடிகையான ஸ்ரதா கபூருக்கு டுவிட்டரில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிக்கும் படங்களுக்காக ரசிகர்கள் இவரை டுவிட்டரில் அதிகமாக பாராட்டி வருகின்றனர். இதனை பொருத்துக் கொள்ள முடியாமல், இவரது மெச்சூரிட்டியான நடிப்பை எப்படி ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என பாலிவுட்டில் இருக்கும் சிலரே ஸ்ரதா கபூரை விமர்சனம் செய்து வருகிறார்களாம்.
இருப்பினும் ரசிகர்களின் பாராட்டுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் தனது சமூகவலை தொடர்பை விரிவுபடுத்த ஸ்ரதா முடிவு செய்துள்ளாராம். இதனால் தனது ரசிகர்கள் வட்டாரத்தை மேலும் பெருக்கிக் கொள்ள பேஸ்புக்கிலும் அக்கவுண்ட் துவங்கி உள்ளாராம். அதிகப்படியான ரசிகர்கள் என்னை தொடர்பு கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க விரும்புவதால் அதற்கு பேஸ்புக் ஏதுவாக இருக்கும் என்பதால் அது புதிய பக்கம் தொடர்திருக்கிறேன். இதனை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் என்ற வாசகத்தையும் அதில் பதிலு செய்துள்ளார் ஸ்ரதா கபூர்.