ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
துப்பறியும் கதைகளை படமாக்குவதில், மலையாள திரையுலகினரை மிஞ்சுவதற்கு ஆள் இல்லை. மோகன் லால், மம்மூட்டி ஆகியோர், துப்பறியும் நிபுணர்களாக நடித்த, பல படங்கள், கேரளாவில் மட்டுமல்லாமல், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும், பரபரப்பாக ஓடி, வெற்றியை குவித்துள்ளன.இந்த வரிசையில், லேட்டஸ்டாக வரவுள்ள, துப்பறியும் படம் இது. வழக்கம்போல், இதிலும் மோகன் லால் தான் ஹீரோ. வெவ்வேறு நம்பிக்கைகளையும், குணங்களையும் உடைய, இரண்டு பேருக்கு, ஏதோ ஒரு விஷயத்தில், பொதுவான தொடர்பு உள்ளது.இந்த தொடர்பை கண்டுபிடிக்க வருகிறார், மோகன் லால். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. இதை, விறு விறுப்பாகவும், திகிலாகவும், படமாக்கியுள்ளார், இயக்குனர், சலாம் பப்பு. மேக்னா ராஜ், மீரா நந்தன் உள்ளிட்டோரும், இதில் நடித்துள்ளனர்.