மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து | விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா நெகிழ்ச்சி செயல்! |
நடிகர் ஷாருக்கான் பாலிவுட்டில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவரே நடித்து தயாரித்து ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ஜவான். இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை வெளியிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களோடு உரையாடல் நடத்தினார் ஷாருக்கான். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு மிகவும் பிடித்த அட்லீ படம் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு தனக்கு பிடித்த அட்லீ படங்கள் தெறி மற்றும் மெர்சல் என்று தெரிவித்துள்ளார் ஷாருக்கான்.