சமந்தாவை டார்ச்சர் பண்ணும் ஆந்திரவாலாக்கள்! - Samantha upset with Telugu cinema
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சமந்தாவை டார்ச்சர் பண்ணும் ஆந்திரவாலாக்கள்!

15 டிச,2012 - 17:10 IST
எழுத்தின் அளவு:

சமந்தா என்றாலே க்யூட்டான நடிகை என்பார்கள். அவரை அப்படி ரசிப்பது கோலிவுட் சினிமாவினர்தான். ஆனால் ஆந்திராவைச்சேர்ந்தவர்களோ சைவ நடிகையான அவரையும் அசைவ நடிகை கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்களாம். குறிப்பாக சில டைரக்டர்கள் அவரை டூ-பீஸ் நடிகையாக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சமந்தா மீது ஈர்ப்பு கொண்ட சில நரைமுடி ஹீரோக்கள், சமீபகாலமாக தங்களுடன் டூயட் பாடுவதற்கு சமந்தாவுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்களாம். அதோடு கேட்கிற சம்பளத்தை தருவதாகவும் ஆசை காட்டுகிறார்களாம். என்றாலும், முதிர்ச்சியான நடிகர்களுடன் நடித்தால் தனது இமேஜ் போய்விடும் என்று தொடர்ந்து தட்டிக்கழித்து வருகிறாராம் நடிகை. இப்படி தொடர்ந்து சமந்தா தங்களுக்கு டேக்கா கொடுப்பதால் சில நடிகர்கள் நேரடியாக அவருக்கு போன் போட்டும் டார்ச்சர் கொடுக்கிறார்களாம். இதன்காரணமாக, அடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு தமிழில் கூடுதல் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறாராம் சமந்தா.

Advertisement
தேறுவாரா தேவயானியின் கணவர்தேறுவாரா தேவயானியின் கணவர் பூ நடிகை குடும்பத்தில் விரிசல் பூ நடிகை குடும்பத்தில் விரிசல்


வாசகர் கருத்து (2)

mani - chennai,இந்தியா
23 டிச,2012 - 14:01 Report Abuse
 mani சினிமால இது சாதாரணமப்பா ...
Rate this:
0 members
0 members
0 members
ஸ்ரே - tamilnadu ,இந்தியா
16 டிச,2012 - 09:33 Report Abuse
 ஸ்ரே வெரி குட் actress . இந்த ஓல்ட் நடிஹருக்கு இது தேவை தானா ?
Rate this:
0 members
0 members
0 members

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Adra Machan Visilu
  Tamil New Film AARAMBAMEY ATTAGASAM
  Tamil New Film Jackson Durai
  • ஜாக்சன் துரை
  • நடிகர் : சிபிராஜ்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :தரணிதரன்
  Tamil New Film Kabali
  • கபாலி
  • நடிகர் : ரஜினிகாந்த்
  • நடிகை : ராதிகா ஆப்தே ,தன்ஷிகா
  • இயக்குனர் :ரஞ்சித்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in