மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாடகியின் டுவிட்டர் பட வெளியீடு பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சின்னத்திரையில் காப்பி கொடுத்துக் கொண்டே நிகழ்ச்சி நடத்தும் தொகுப்பாளினிதானாம். ஏற்கெனவே தொகுப்பாளினி சினிமாவில் நடிப்பதை கணவர்குலத்தின் வீட்டுப்பக்கம் விரும்பவில்லை. இப்போது படங்களும் வெளியாகி இருப்பதால் விரிசல் பெரிதாகி இருக்கிறதாம். படத்தின் உடன் இருக்கும் அவர் யார் எனக் கேட்கிறதாம் பேமிலி. இது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.