‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
யோகம் நிறைந்த பாபா இல்லாத படம் இல்லை என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு பிசியாகி விட்டார் அவர். ஒரு படத்தில் நடிக்க சில ஆயிரம் வாங்கிய யோகம் இப்போது ஒரு நாளைக்கு 3 லட்சம் வாங்கினார் பேயோடு பேசிய படத்திற்கு பிறகு 5 விரலை காட்டி சம்பளம் கேட்குறாராம். அதோட படப்பிடிப்புக்கு அவரது ஏரியா நண்பர்கள் அடிக்கடி விசிட் அடிக்க அவர்களை விருந்தினர்களை போல கவனிக்கச் சொல்கிறாராம். பார்க்கத்தான் ஆளு அப்பாவி மாதிரி இருக்காரு. ஆனா விபரமான ஆளு என்கிறார்கள் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள்.