சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அவரு இல்லேன்ன இவரு படத்தை இயக்கியவருக்கும் அதில் கவர்ச்சியாக நடித்த நடிகைக்கும் ரொம்பவே நெருக்கமாம். படத்தை திட்டிக்கிட்டே ரசிகர்கள் துட்டையும் கொடுப்பதால் இயக்குனர் ஹேப்பியாம். அடுத்த படம் இயக்கித் தரச்சொல்லி தயாரிப்பாளர்கள் வந்து நிக்குறாங்களாம். அடுத்த படத்துல நடிகையும் இருப்பாங்கன்னு கண்டிஷன் போடுகிறாராம் இயக்குனர். "நான் இயக்குற அம்புட்டு படத்துலேயும் நீங்க இருப்பீங்க"ன்னு நடிகைக்கு நம்பிக்கை வாக்குறுதி கொடுத்திருக்காராம் இயக்குனர்.