ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
இரண்டெழுத்து சரித்திர படத்தில் நடித்துள்ள தளபதி நடிகர், சமீபத்தில் வெளியான நான்கெழுத்து பிரமாண்ட சரித்திர படத்தை பார்த்து விட்டு மிரண்டு போயிருக்கிறாராம். காரணம், அவர் நடித்துள்ள சரித்திர படம் இந்த படத்தை பார்க்கையில் ஒன்றுமே இல்லையாம்.
அதனால், இந்த நேரத்தில் தனது படம் திரைக்கு வந்தால் ரசிகர்களின் பார்வையில் ரொம்ப சாதாரணமாக தெரியுமே என்று கவலைப்படுகிறாராம் நடிகர். அதன்காரணமாக, புட்டேஜை மனதில் கொண்டு அப்பட இயக்குனர் கத்தரித்த சில பிரமாண்ட காட்சிகளை மீண்டும் படத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளாராம் தளபதி. அதனால், பிரமாண்ட அரண்மனை செட்டில் படமாக்கப்பட்ட காட்சிகள் தற்போது அப்படத்தில் அதிகமாக இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.