'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
ஒரு பெரிய சேனலுக்கு ஏற்கெனவே விற்கப்பட்டிருந்த நைஃப் படத்தின் சேர்ட்டிலைட் உரிமையை அங்கிருந்து திரும்ப பெற்று இலை சேனலுக்கு கொடுத்து விட்டாராம் கருணையான தயாரிப்பாளர். முன்பு விற்ற ரேட்டை விட இது குறைவாக இருந்தாலும் படத்தை பிரச்சினை இல்லாமல் ரிலீஸ் பண்ண இதை விட்டால் வேறு வழியில்லை என்பதால் அப்படிச் செய்தாராம். இனி எத்தனை போராட்டம், பிரச்சினைகள் வந்தாலும் சேனல் ஆசியுடன் அதை சமாளித்து விடுவார்களாம்.