Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சக்சஸ் மீட் கேன்சலாச்சுது!

16 ஜன,2013 - 12:09 IST
எழுத்தின் அளவு:

சமீபத்தில் வெளியான சிறுத்தையின் பாண்டி படம் தியேட்டருக்கு போன வேகத்தில் பெட்டிகள் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் பச்சை ஸ்டூடியோ தயாரிப்பாளர் விளம்பரத்தின் மூலம் படத்தை தூக்கி நிறுத்திக் காட்டுகிறேன் என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டு கரன்சிகளை அள்ளி இறைக்கிறாராம். நாடெங்கும் கட்அவுட், பேப்பர் விளம்பரம், 16 பிட்டு போஸ்டர், நிமிடத்துக்கு நிமிடம் டி.வி விளம்பரம் என்று இதுவரை விளம்பரத்துக்கு மட்டும் 4 கோடி செலவு செய்திருக்கிறாராம். அதோடு சக்சஸ் மீட் என்ற பெயரில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார். எல்லா நிருபர்களுக்கும் செய்தி பறந்தது. என்னது ஓடாத படத்துக்கு சக்சஸ் மீட்டா என்று நிருபர்கள் புருவதை உயர்த்திய செய்தி படத்தின் ஹீரோயினுக்கும், சிறுத்தைக்கும் சென்றது. பதறிப்போன சிறுத்தை, "சித்தப்பு இதெல்லாம் வேணாம் சித்தப்பு, அவிங்க கேள்விகேட்டே கொன்னுடுவாய்ங்க" என்று ஜர்க்கானாராம். ஹீரோயினின் சென்னை மானேஜர் ஹீரோயினுக்கு போன் போட்டு "மேடம் படத்துல ஹீரோவ கூட விட்டுட்டு தியேட்டர்ல உங்களுக்குதான் நிறைய கமெண்ட் வருது"ன்னு தட்டிவிட அலறிய நடிகை சிறுத்தைக்கு போன்போட்டு "சாரி எனக்கு உடம்புக்கு முடியலை"ன்னு சொல்லிட்டாராம். நட்சத்திர ஓட்டலுக்கு சில லட்சங்கள் அட்வான்ஸ் கொடுத்த நிலையில் சக்சஸ் மீட் கேன்சலாச்சுது. 

Advertisement
பிரபுதேவாவுக்கு தலைவலி கொடுக்க தயாராகும் நயன்தாரா!பிரபுதேவாவுக்கு தலைவலி கொடுக்க ... கோடி கேட்கும் முருங்கைக்காய் இயக்குனர்! கோடி கேட்கும் முருங்கைக்காய் ...

வாசகர் கருத்து

sara - rasipuram  ( Posted via: Dinamalar Windows App )
06 பிப்,2013 - 10:45
sara படமா இது
mani - chennai  ( Posted via: Dinamalar Android App )
02 பிப்,2013 - 22:51
mani padam pakka mudiyama 2000rs cool drinks, snacks ku kalipanniten pa. because family Yoda poitten.
babu - singapore,சிங்கப்பூர்
20 ஜன,2013 - 10:29
 babu அப்படி என்ன தான் இந்த படத்துல இருக்கு.. அப்படி ஒரு மொக்கையா..கண்டிப்பா பார்த்தே ஆகணும்..
madhu - thiruthuraipoondi  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன,2013 - 23:02
madhu நீ ஊர் ஊரா போய்,என்ன மாமா சௌக்கியமானு கேக்கறத விட்டுட்டு,மொதல்ல கதையை கேளு,,,,,
Vino - Chennai  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன,2013 - 16:16
Vino துதுதுதுது
vijay - tirupur  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன,2013 - 06:21
vijay pls don't see adverstiment also and trailer also in TV it self people ayyo Rama Rama . nளூe ore mockka actor
kokarakoo - soorakotai  ( Posted via: Dinamalar Android App )
18 ஜன,2013 - 14:35
kokarakoo enna mama saukiyama
Aji - Salem  ( Posted via: Dinamalar Android App )
18 ஜன,2013 - 08:56
Aji transporter 3 story ஐ அப்படியே alter செஞ்சு second half ஏடுத்தி்ருக்காங்க
ராஜேந்திரன் - singapore,இந்தியா
17 ஜன,2013 - 14:05
 ராஜேந்திரன் போங்கடா நீங்களும் உங்க படமும் .
Raja - Singapore,சிங்கப்பூர்
17 ஜன,2013 - 11:09
 Raja இது மாதிரி ஒரு படம் இது வரை நான் பார்த்ததில்லை
பிரஷ்னெவ் - singapoer,இந்தியா
17 ஜன,2013 - 09:14
 பிரஷ்னெவ் தெரியமே பாடம் பாத்துடன் 2.30 மணி நேரம் வீனா போச்சு நிக்க யாரும் போய் பார்த்து காசு வின் பண்ண வேண்டாம் .pls ..ஆல் my friends ths Breshnev .....
zee - chennai,இந்தியா
17 ஜன,2013 - 08:54
 zee பெண்களை இழிவு படுத்தி காட்டும் இது போன்ற கீழ்த்தரமான படங்களை தமிழ் மக்கள் முற்றிலுமாக தோல்வி அடைய செய்து ஒழிக்க வேண்டும்.
bysal - Singapore  ( Posted via: Dinamalar Android App )
17 ஜன,2013 - 08:44
bysal en vazhlkaile ippadi oru kevalamana padam parkalaya. karthi thampi thayau seithu nadippa vittutu Vera velai parda
PRAKASH - Chennai  ( Posted via: Dinamalar Android App )
17 ஜன,2013 - 05:19
PRAKASH எல்லா புகழும் உங்களுக்கே
guna - USA,இந்தியா
17 ஜன,2013 - 05:15
 guna குப்ப குப்ப குப்ப படம்.....
mrajesh - Madurai,இந்தியா
17 ஜன,2013 - 02:31
 mrajesh Padam remba kupa plz yarum theatrku pogathenka watch dvd waste 80rupa
selvaraj - chennai,இந்தியா
17 ஜன,2013 - 00:44
 selvaraj என்ன மாமா சௌக்கியமா!!!!
govind - tirupur.  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன,2013 - 23:28
govind படம் பாக்காத வரைக்கும் உடம்புக்கு நல்லது
pgs - pennagarqam  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன,2013 - 21:24
pgs sorry dont see any one ...... pls return my money u know my address......
satheesh - fuji,ஐக்கிய அரபு நாடுகள்
16 ஜன,2013 - 20:50
 satheesh தயவு செய்து யாரும் இந்த படம் பார்க்க தியேட்டர்க்கு போக வேணாம்
மொக்கையன் - chennai,இந்தியா
16 ஜன,2013 - 20:09
 மொக்கையன் காபி குடிக்க அஞ்சு நிமிஷம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்கன்னு டிவி ல எங்களுக்கு சொல்லிட்டு .. ஒரு அஞ்சு நிமிஷம் கதை கேட்டு நடிச்சிருந்தா இந்த நிலைமை வருமா ராசா ...
மொக்கையன் - chennai,இந்தியா
16 ஜன,2013 - 20:04
 மொக்கையன் இத DTH ல வெளியிடுங்க ...
arunpandi - theni  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன,2013 - 19:52
arunpandi rompa thanks itha padam inum pakala
Saravanan - TIRUPUR  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன,2013 - 18:57
Saravanan The one and only safety vehicle in the film is omni...
Satz - Oman muscat  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன,2013 - 18:04
Satz இந்த நடிகன் பேச்சை குறைத்தால் முன்னேறலாம் படம் வருவதறகு முனனாடியே tvவந்து எதுக்கு buildup
jegan - puthucherri  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன,2013 - 17:50
jegan nalla comments...
SABARI - trichy  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன,2013 - 16:25
SABARI seriyana kuppa padam. Ivanum ivan annanum over publicity pannuratha nirutha maatranunga
Bharathidasan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16 ஜன,2013 - 16:25
 Bharathidasan இது மாதிரி ஒரு படம் இது வரை நான் பார்த்ததில்லை. நன்றி வணக்கம்.
Suresh - Tirupur  ( Posted via: Dinamalar Android App )
16 ஜன,2013 - 15:45
Suresh மரியாதையா டிக்கட் காசு கொடுங்கடா
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Trisha illainna Nayanthara
  Tamil New Film Saghasam
  • சாஹசம்
  • நடிகர் : பிரஷாந்த்
  • நடிகை : ,நர்கீஸ் பக்ரி
  • இயக்குனர் :அருண் ராஜ் வர்மா
  Tamil New Film Thani oruvan
  • தனி ஒருவன்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in