‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பாயல் ராஜ்புத். மாடல் அழகியாக இருந்த இவர், தெலுங்கு மற்றும் ஹிந்தி, மராட்டி, பஞ்சாபி தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்தார். அதன்பிறகு 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் தயாரான இருவர் உள்ளம் படத்தில் வினய் ஜோடியாக நடித்தார். இதில் அர்ச்சனா குப்தா என்ற இன்னொரு ஹீரோயினும் நடித்தார்.
இப்போது ஏஞ்சல் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில், உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கிறார். இதிலும் இன்னொரு ஹீரோயின் ஆனந்தி இருக்கிறார். இருவர் உள்ளத்தில் விட்ட இடத்தை ஏஞ்சலில் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.