‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தனது அடுத்த பட வேலையில் இறங்கிவிட்டார். அவர் கடைசியாக இயக்கிய அம்மணி படம் ஓடாமல் போனதினால் அப்செட்டில் இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன், அந்தப் படத்தை தொடர்ந்து அடுத்து ஹிந்தியில் வெளியான 'ஹிந்தி மீடியம்' என்ற படத்தின் ரீ-மேக் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதை லட்சுமி ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
இதனிடையே இந்த படத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்களை அப்ரோச் பண்ணினார். யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் வளர்ந்து வரும் நடிகரான அசோக் செல்வனை கமிட் பண்ணி இருக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். லேட்டஸ்ட் தகவலின்படி, சம்பளம், கால்ஷீட் போன்ற விஷயங்கள் இருப்பதால் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் நடிப்பது பற்றி இன்னும் முடிவு சொல்லாமல் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.