‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் இம்ரான் ஹாஸ்மி, தயாரிப்பாளராகவும் மாறி களமிறங்கி உள்ள படம் கேப்டன் நவாப். இதில் ராணுவ அதிகாரியாக இம்ரான் ஹாஸ்மி நடிக்கிறார். டோனி டிசோசா இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முறைப்படி ஆரம்பமாகி உள்ளது.
இதுகுறித்து இம்ரான் ஹாஸ்மி கூறுகையில், நான் தயாரிப்பாளராகவும் மாறியதை எண்ணி ஒரு வித எதிர்பார்ப்பு என்னுள் எழுந்துள்ளது. மிகவும் திறமையான இயக்குநர் மற்றும் எனது நண்பர் டோனி. படம் சிறப்பாக வரும் என மகிழ்ச்சி பட தெரிவித்திருக்கிறார்.