‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜான் பேவ்ரியு நடிப்பு மற்றும் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படம் ''செப்''. இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய இருக்கிறார்கள். பிரபல ஈராஸ் நிறுவனமும், அபுன்டாண்டியா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை ரீ-மேக் செய்ய இரு்கிறது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் சைப் அலிகானை அணுகியுள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் பேசி வருகின்றனர். சைப்அலிகான் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் விரைவில் இப்படத்திற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.