‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆசாமி இயக்குனரிடம் அடிவாங்கிய டென்பிரியா நடிகை வசந்தமான இயக்குனருக்கு நல்ல பிரண்ட். அவர் புதிதாக இயக்க இருக்கும் வாட்டர் படத்தில் அவர்தான் முதலில் நடிப்பதாக இருந்ததாம். கதை, கேரக்டர், சம்பளம் உள்பட அனைத்தும் பேசி முடித்திருந்தாராம் வசந்த இயக்குனர். இந்த நிலையில் டென்பிரியாவுக்கு திருமணமாகிவிட... கல்யாணமான நடிகை ஹீரோயினா நடிச்சா படத்தை விற்கமுடியாது நண்பர்கள் பீதியை கிளப்ப. சத்தமே இல்லாமல் ஹீரோயினை மாற்றிவிட்டார் இயக்குனர். இதனால் செம கடுப்பான நடிகையை அடுத்த படத்தில் நீங்கதான் ஹீரோயின்னு சொல்லி சமாதானப்படுத்தினாராம்.