சென்னை நுங்கம்பாக்கம் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் 'ஆயக்கலைகள் 64' கண்காட்சி நேற்று துவங்கியது. 2 நாட்கள் நடக்கும் கண்காட்சியை பிரபல பரத நாட்டிய கலைஞரும், நிருத்யோதயா அமைப்பின் இயக்குநருமான பத்மா சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பாரம்பரிய கலைகளையும், நவீன அறிவியலையும் இணைக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு வகையான வடிவமைப்புகளை உருவாக்கி இருந்தனர். மிருதங்கம், நாதஸ்வரம், வீணை போன்ற பாரம்பரிய இசைக் கருவிகளும், அவற்றின் அதிர்வு அறிவியல் பற்றிய விளக்கங்களும், இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன.
04:08Dinamalar Cinema · அக் 25, 2026
03:16Dinamalar Cinema · அக் 24, 2026
05:24Dinamalar Cinema · அக் 24, 2026
01:36Dinamalar Cinema · அக் 24, 2026
:54Dinamalar Cinema · அக் 23, 2026
:20Dinamalar Cinema · அக் 23, 2026
06:51Dinamalar Cinema · அக் 23, 2026
12:28Dinamalar Cinema · அக் 22, 2026
04:42Dinamalar Cinema · அக் 22, 2026
05:36Dinamalar Cinema · அக் 22, 2026
10:45Dinamalar Cinema · அக் 20, 2026
:15Dinamalar Cinema · அக் 19, 2026
12:57Dinamalar Cinema · அக் 17, 2026
12:22Dinamalar Cinema · அக் 17, 2026
08:26Dinamalar Cinema · அக் 17, 2026
05:29Dinamalar Cinema · அக் 15, 2026
04:08Dinamalar Cinema · அக் 25, 2026
03:16Dinamalar Cinema · அக் 24, 2026
05:24Dinamalar Cinema · அக் 24, 2026
01:36Dinamalar Cinema · அக் 24, 2026
:54Dinamalar Cinema · அக் 23, 2026
:20Dinamalar Cinema · அக் 23, 2026
06:51Dinamalar Cinema · அக் 23, 2026
12:28Dinamalar Cinema · அக் 22, 2026
04:42Dinamalar Cinema · அக் 22, 2026
05:36Dinamalar Cinema · அக் 22, 2026
10:45Dinamalar Cinema · அக் 20, 2026
:15Dinamalar Cinema · அக் 19, 2026
12:57Dinamalar Cinema · அக் 17, 2026
12:22Dinamalar Cinema · அக் 17, 2026
08:26Dinamalar Cinema · அக் 17, 2026
05:29Dinamalar Cinema · அக் 15, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!