வங்க கடலில் உருவான 'முரசு' புயல் தெற்கு ஆந்திரா கடலோர பகுதியான ஒங்கோல் அருகே நள்ளிரவில் கரையை கடக்கத் துவங்கியது. அங்கு மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. நள்ளிரவு முதல் ஒங்கோல், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் தடைபட்டுள்ளது. காலை 5 மணி நிரலவரப்படி புயலின் மையப்பகுதியான கண் பகுதி கரையை கடந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. புயல் சென்னை மற்றும் மசூலிப்பட்டினத்தில் உள்ள வானிலை ரேடார்களின் தொடர் கண்காணிப…
:31Dinamalar Cinema · நவ 03, 2026
01:29Dinamalar Cinema · நவ 03, 2026
01:17Dinamalar Cinema · நவ 03, 2026
:40Dinamalar Cinema · நவ 03, 2026
:52Dinamalar Cinema · நவ 03, 2026
01:37Dinamalar Cinema · நவ 02, 2026
:39Dinamalar Cinema · நவ 02, 2026
21:40Dinamalar Cinema · அக் 31, 2026
25:06Dinamalar Cinema · அக் 31, 2026
11:31Dinamalar Cinema · அக் 30, 2026
06:09Dinamalar Cinema · அக் 30, 2026
:22Dinamalar Cinema · அக் 29, 2026
01:18Dinamalar Cinema · அக் 29, 2026
13:51Dinamalar Cinema · அக் 29, 2026
16:41Dinamalar Cinema · அக் 28, 2026
12:59Dinamalar Cinema · அக் 28, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!