தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல் எதிரொலியால் சென்னை ஏர்போர்ட்டில் புறப்பட இருந்த 5 விமானங்கள், வரவிருந்த 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து திருச்சி, கடப்பா, ராஜமுந்திரி, விஜயவாடாவுக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல் மறுமார்க்கத்தில் இருந்து வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிற்பகலில் இருந்து சென்னையில் இருந்து பயணிக்கும் பயணிகள் பயண நேரங்களை, அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
01:06Dinamalar Cinema · நவ 02, 2026
01:37Dinamalar Cinema · நவ 02, 2026
01:15Dinamalar Cinema · நவ 02, 2026
:30Dinamalar Cinema · நவ 01, 2026
21:40Dinamalar Cinema · அக் 31, 2026
25:06Dinamalar Cinema · அக் 31, 2026
11:31Dinamalar Cinema · அக் 30, 2026
06:09Dinamalar Cinema · அக் 30, 2026
:22Dinamalar Cinema · அக் 29, 2026
01:18Dinamalar Cinema · அக் 29, 2026
13:51Dinamalar Cinema · அக் 29, 2026
16:41Dinamalar Cinema · அக் 28, 2026
12:59Dinamalar Cinema · அக் 28, 2026
:03Dinamalar Cinema · அக் 28, 2026
30:35Dinamalar Cinema · அக் 27, 2026
05:14Dinamalar Cinema · அக் 27, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!