எதிர்மறை விமர்சனம் : ஹரிஷ் கல்யாண் பதில்
நவ 04, 2026
Advertisement
சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடித்துள்ள படம் ‛நூறு கோடி வானவில்". நீண்டகால தயாரிப்பில் இருந்த இப்படம் இப்போது ரிலீஸாகிறது. தியேட்டரில் வராமல் நேரடியாக ஜீ5 ஓடிடியில் நவ., 6ல் ரிலீஸாகிறது.
இப்பட நிகழ்ச்சியில் பேசிய ஹரிஷ் கல்யாண், ‛‛எந்தவொரு விஷயமாக இருந்தாலும் எதிர்மறை விமர்சனங்கள், நெகட்டிவ் பிஆர் இருக்கத்தான் செய்யும். அதை தவிர்க்க முடியாது. அதை எண்ணி கவலைப்படாமல் அடுத்தக்கட்டத்தை நோக்கி முன்னேறி செல்ல வேண்டும். ஒரு படைப்பை ரசிகர்கள் கைதட்டி கொண்டாடி மகிழ்ந்தாலே போதும் அதற்கு மேல் வேறு எதுவும் தேவையில்லை. இந்தபடம் இவ்வளவு காலம் வெளியாகாமல் இருந்தது வருத்தமே"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…