இன்ஸ்டாகிராமில் பைனான்ஸ் வித் ஹரிஷ் என்ற சேனலை நடத்தி வந்தவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஹரிஷ். 13 லட்சம் பாலோயர்களை கொண்டிருந்த இவர், சேமிப்பு, மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட நிதி தொடர்பான வீடியோ பதிவிட்டு வந்தார். சமூக வலைதளங்களில் சமீப காலமாக இவருக்கு சிலர் மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்து வந்துள்ளனர். மன உளைச்சலில் இருந்த ஹரிஷ், சென்னை முட்டுக்காடு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
30:35Dinamalar Cinema · அக் 27, 2026
05:14Dinamalar Cinema · அக் 27, 2026
06:21Dinamalar Cinema · அக் 27, 2026
18:53Dinamalar Cinema · அக் 26, 2026
15:04Dinamalar Cinema · அக் 26, 2026
21:50Dinamalar Cinema · அக் 26, 2026
06:40Dinamalar Cinema · அக் 26, 2026
01:26Dinamalar Cinema · அக் 26, 2026
05:24Dinamalar Cinema · அக் 24, 2026
:20Dinamalar Cinema · அக் 23, 2026
06:51Dinamalar Cinema · அக் 23, 2026
12:28Dinamalar Cinema · அக் 22, 2026
04:42Dinamalar Cinema · அக் 22, 2026
05:36Dinamalar Cinema · அக் 22, 2026
10:45Dinamalar Cinema · அக் 20, 2026
:15Dinamalar Cinema · அக் 19, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!