#Manipur #ManipurProtest #TerroristAttack #AttackonManipur #Kuki #meitei வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023 குக்கி மற்றும் மெய்டி இன பழங்குடி மக்களுக்கு இடையே, இட ஒதுக்கீடு தொடர்பாக மோதல் வெடித்தது. பின் அது, இனக் கலவரமாக மாறியது. இதில் பலர் கொல்லப்பட்டனர். தற்போதும் தொடரும் படுகொலை சம்பவங்களில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 19ஆம் தேதி அங்குள்ள வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற மூன்று பேர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள், ஐந்து மாவட்டங்களில் நேற்று வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
06:09Dinamalar Cinema · அக் 30, 2026
01:44Dinamalar Cinema · அக் 30, 2026
:22Dinamalar Cinema · அக் 29, 2026
08:08Dinamalar Cinema · அக் 29, 2026
01:18Dinamalar Cinema · அக் 29, 2026
01:43Dinamalar Cinema · அக் 29, 2026
13:51Dinamalar Cinema · அக் 29, 2026
16:41Dinamalar Cinema · அக் 28, 2026
12:59Dinamalar Cinema · அக் 28, 2026
:03Dinamalar Cinema · அக் 28, 2026
06:56Dinamalar Cinema · அக் 28, 2026
30:35Dinamalar Cinema · அக் 27, 2026
05:14Dinamalar Cinema · அக் 27, 2026
06:21Dinamalar Cinema · அக் 27, 2026
21:50Dinamalar Cinema · அக் 26, 2026
05:24Dinamalar Cinema · அக் 24, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!