தாராபுரத்தில் சத்தியபாமா பின்னடைவு! தவெகவை ஓவர் டேக் செய்தது அதிமுக! தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆரம்பம் முதல் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்த தவெக தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா பின்தங்கினார். 3வது இடத்தில் இருந்த அதிமுக வேட்பாளர் பானுமதி, 2வது சுற்றில் தவெகவை ஓவர் டேக் செய்து முதலிடம் பிடித்தார். 2ம் இடத்தில் இருந்த திமுக 3வது இடத்துக்கு சென்றது. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருக்கிறார்.
04:20Dinamalar Cinema · அக் 09, 2026
01:10Dinamalar Cinema · அக் 09, 2026
01:00Dinamalar Cinema · அக் 09, 2026
01:30Dinamalar Cinema · அக் 09, 2026
:32Dinamalar Cinema · அக் 08, 2026
:15Dinamalar Cinema · அக் 07, 2026
13:14Dinamalar Cinema · அக் 07, 2026
14:54Dinamalar Cinema · அக் 06, 2026
:53Dinamalar Cinema · அக் 05, 2026
27:54Dinamalar Cinema · அக் 05, 2026
06:59Dinamalar Cinema · அக் 04, 2026
05:01Dinamalar Cinema · அக் 04, 2026
06:42Dinamalar Cinema · அக் 04, 2026
:06Dinamalar Cinema · அக் 03, 2026
18:39Dinamalar Cinema · அக் 03, 2026
07:27Dinamalar Cinema · அக் 03, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!