கோவை பீளமேடு ஏ.டி காலனி பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மனைவி கவுசல்யா. இவர்களது மகன் அகிலன் வயது 16. கோவை கொடியா பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். பெற்றோர் வேலைக்கும், சகோதரி கல்லூரிக்கும் சென்றபிறகு மீண்டும் வீடு திரும்பி வந்தார். திடீரென அகிலன், வீட்டில் இருந்த தாயின் சேலையில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டான்.
02:00Dinamalar Cinema · அக் 22, 2026
12:28Dinamalar Cinema · அக் 22, 2026
04:42Dinamalar Cinema · அக் 22, 2026
05:36Dinamalar Cinema · அக் 22, 2026
01:40Dinamalar Cinema · அக் 22, 2026
:59Dinamalar Cinema · அக் 22, 2026
01:00Dinamalar Cinema · அக் 22, 2026
10:45Dinamalar Cinema · அக் 20, 2026
:15Dinamalar Cinema · அக் 19, 2026
12:57Dinamalar Cinema · அக் 17, 2026
12:22Dinamalar Cinema · அக் 17, 2026
08:26Dinamalar Cinema · அக் 17, 2026
05:29Dinamalar Cinema · அக் 15, 2026
11:34Dinamalar Cinema · அக் 15, 2026
03:25Dinamalar Cinema · அக் 15, 2026
03:40Dinamalar Cinema · அக் 15, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!