தற்காலிக பஸ் ஸ்டாண்டு அமைச்சருடன் வாக்குவாதம் யாரோ தூண்டி விட்ருக்காங்க தொடர் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மறைமலைநகரில் தற்காலிக பஸ் ஸ்டாண்டு அமைக்கப்பட்டது. சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு எளிதாக செல்லும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. மறைமலைநகரில் உள்ள விளையாட்டு மைதானத்தை தற்காலிக பஸ் ஸ்டாண்டாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் நேரில் பேச்சு நடத்தினார். அமைச்சரின் உறுதியை ஏற்று கலைந்து சென்றனர்.
02:18Dinamalar Cinema · அக் 17, 2026
12:57Dinamalar Cinema · அக் 17, 2026
12:22Dinamalar Cinema · அக் 17, 2026
08:26Dinamalar Cinema · அக் 17, 2026
02:11Dinamalar Cinema · அக் 17, 2026
01:37Dinamalar Cinema · அக் 16, 2026
05:46Dinamalar Cinema · அக் 15, 2026
05:29Dinamalar Cinema · அக் 15, 2026
11:34Dinamalar Cinema · அக் 15, 2026
03:25Dinamalar Cinema · அக் 15, 2026
03:40Dinamalar Cinema · அக் 15, 2026
26:54Dinamalar Cinema · அக் 14, 2026
04:26Dinamalar Cinema · அக் 13, 2026
18:54Dinamalar Cinema · அக் 12, 2026
22:58Dinamalar Cinema · அக் 12, 2026
07:56Dinamalar Cinema · அக் 11, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!