தங்கலான் - ஒரு மாதத்திற்குப் பிறகு வரும் விக்ரம் | தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக 'டிரான்ஸ்பார்மர்ஸ்' | கோயில் வளாகத்தில் முத்தம் கொடுப்பதா : 'ஆதிபுருஷ்' இயக்குனருக்கு எதிர்ப்பு | நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை |
சமீபத்தில் நான் கனடா சென்றபோது ரம்பாவின் வீட்டிற்கும் சென்றேன். அவர் தனது கணவர், குழந்தையுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அப்போதுதான் ரம்பாவுக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. என்பதை தெரிந்து கொண்டேன் இதுபோன்ற உண்மைக்கு தவறான வதந்திகளை பரப்பிவிட்டு தேவையில்லாத குழப்பத்தை உண்டு பண்ணாதீர்கள் என்று நடிகை குஷ்பூ தன் டுவிட்டரில் கூறியுள்ளார்.