சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
திமுக-வை விட்டு விலகியுள்ள நடிகை குஷ்பூ, தன் வாழ்வில் கருணாநிதிக்கு எப்போதுமே உயரிய மதிப்பு இருப்பதாகவும், அவர் நல்ல தலைவர் மட்டும் அல்ல, தனக்கு ஒரு அப்பாவை போன்றவர் என்று டுவிட்டரில் கூறியுள்ளார். மேலும் தான் வேறு ஒரு கட்சிக்கு நிச்சயமாக தாவ மாட்டேன், தேவையில்லாத யூகங்களை வகுக்க வேண்டாம், நான் எனது குடும்பத்துடன் என நேரத்தை செலவிட போகிறேன் என்று கூறியுள்ளார்.