'கல்கி 2898 ஏடி' படப்பிடிப்பில் கமல்ஹாசன் | சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் | அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? |
பைரசி ஒரு குற்றம். அதை நியாயப்படுத்துவது சரியல்ல. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் நியாயப்படுத்துவீர்களா? திருடனை திட்டினா தப்பு, திருட்ட பார்த்து கொண்டாடுற மூஞ்சிய திட்டினா தப்பு! படம் எடுப்பவர்கள் அனைத்து அவமதிப்புகளையும் ஏற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்கவே கூடாது? சாரி, நாங்கள் கொடுப்போம். உங்கள் ரிஸ்கில் கலாய்ச்சுக்கோங்க.