பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

இயக்குனர் சசியின் நுாறுசாமி எப்போது ரிலீஸ் என்பது முடிவாகவில்லை. இந்த மாதம் வரலாம் என தகவல். ஜனநாயகன் ரிலீஸ் தேதிக்காக அவர்கள் வெயிட்டிங். இந்நிலையில் படம் குறித்து பேசியுள்ள சசி ''கள்ளக்குறிச்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவமே கதை. அது குறித்து ஒரு தனியார் டாக் ஷோவில் பேசினார்கள். அப்போது இந்த கரு உருவானது. இதில் ஹீரோயின் சுவாசிகாவுக்கு அதிக சீன். ஆனாலும், எனக்காக, கதைக்காக நடித்தார் விஜய் ஆண்டனி. நான் இயக்கிய படங்களில் பூ, பிச்சைக்காரன் இன்றும் பேசப்படுகிறது. இந்த படத்தின் கதையும் அப்படியே. இந்த படம் பார்த்த பலர் தங்கள் உறவு பெண்ணுக்கு அதை செய்து இருக்கலாமே என நினைப்பார்கள்' என பேட்டி கொடுத்துள்ளார். நுாறுசாமி படத்தின் கதை மறுமணம், விதவை திருமணத்தை ஆதரிக்கும் கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.