வாழ்க்கை இத்துடன் முடியவில்லை : இளைஞர்களுக்கு சமந்தா அட்வைஸ் | கணவருடன் பிரிவா? - புகைப்படம் வெளியிட்டு பதிலடி கொடுத்த நவ்யா நாயர் | நாகார்ஜுனா பட வாய்ப்புகளை தொடர்ந்து தவிர்க்கும் ராஷ்மிகா | விஷ்ணு மஞ்சு படத்திலிருந்து வெளியேறிய நூபுர் சனோன் | விடுதலை 2ம் பாகத்தில் இணைந்த தினேஷ், மஞ்சு வாரியர் | துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் | மீண்டும் இணையும் ‛மெட்ராஸ்' பட கூட்டணி | பணத்திற்காக கேவலமான நோக்கத்தோடு பரப்புகின்றனர் : சாய்பல்லவி காட்டம் | ரஜினி 170வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ | இறைவன் படத்திற்கு ‛ஏ' சான்றிதழ் |
தான் இயக்கி வரும் ‘‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’’ படத்தில், தமன் இசையில் ஒரு பாடல் ஒலிப்பதிவாகியுள்ளதாகவும், ஷங்கர் மகாதேவன் உடன் சேர்ந்து பல பாடகர்களும், நடிகர்களும் இப்பாடலை பாடியிருப்பதாகவும், இப்பாடல் நிச்சயம் இளைஞர்கள் கொண்டாடும் பாடலாக இருக்கும் என பார்த்திபன் டுவிட்டரில் கூறியுள்ளார்.